அவுஸ்ரேலியா அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்?: அசாருதீன்

அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்று அசாருதீன் கூறினார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. முன்னணி சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. உள்ளூர் தொடரில் முக்கியமான ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இருவரும் இடம் … Continue reading அவுஸ்ரேலியா அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்?: அசாருதீன்